சின்னத்திரை நடிகர்கள் சங்க தேர்தல் தொடங்கியது
சென்னையில் சின்னத்திரை நடிகர்கள் சங்கத்திற்கான தேர்தல் தொடங்கியது.
விருகம்பாக்கம் ஏ.கே.ஆர். மஹாலில் நடைபெறும் இந்த தேர்தலில் 23 பதவிகளுக்கு மொத்தம் 69 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். சின்னத்திரை நடிகர் சங்கத்தை சேர்ந்த 1,341 உறுப்பினர்கள் வாக்களிக்கின்றனர்.
இந்த தேர்தலில் மூன்று அணிகள் போட்டியிடுகின்றன. வசந்தம் அணி சார்பில் தலைவர் பதவிக்கு சிவன் சீனிவாசன், துணைத் தலைவர் பதவிகளுக்கு கமலேஷ், வி.சோனியா, செயலாளர் பதவிக்கு போஸ் வெங்கட், இணைச் செயலாளர் பதவிக்கு பரத், கவிதா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
புதிய அலைகள் அணி சார்பில் தலைவராக பானு பிரகாஷ், துணைத் தலைவர்களாக மனோபாலா, சுந்தர், பொதுச் செயலாளராக பாபுஸ், பொருளாளராக விஜய் ஆனந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
உழைக்கும் கரங்கள் அணி சார்பில் தலைவராக ரவி வர்மா, பொதுச் செயலாளராக எஸ். கனகப்பிரியா, பொருளாளராக ஜெயந்த், துணைத் தலைவர்களாக லஷ்மி பிரசன்னா, வின்சன்ட் ராய் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
