கடன் பிரச்சினையில் அரிவாள் வெட்டு: வாலிபர் கைது
திருநெல்வேலி மாநகரம் சந்திப்பு அருகேயுள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் ஹரி (வயது 18), அவருடைய நண்பரான பாலாஜி என்பவரை பார்க்க சி.என்.கிராமம் சென்றுள்ளார். அப்போது பாலாஜி, ஹரியின் செல்போனில் இருந்து, டவுண் புட்டாரத்தி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மகேந்திரன் மகன் பாஞ்சாலராஜன்(33) என்பவருடைய மாமியாரிடம் கொடுத்த கடனை திருப்பி கேட்டுள்ளார். இந்த நிலையில் சி.என்.கிராமம் அருகே நின்று கொண்டிருந்த ஹரி, அவருடைய நண்பர் பாலாஜி, இசக்கிபாண்டி ஆகியோரை வழிமறித்த பாஞ்சாலராஜன், அவர்களை அவதூறு வார்த்தைகளால் பேசி, அச்சுறுத்தி அரிவாளை கொண்டு தாக்கி ரத்தக்காயம் ஏற்படுத்தியுள்ளார். இதனையடுத்து திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் ஹரி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாஞ்சாலராஜனை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
