11-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்: வாலிபர் மீது போக்சோ வழக்கு
சேலம், சேலம் மாவட்டம் கொளத்தூர் அடுத்த காவேரிபுரம் கணவாய் காடு பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 25). இவருடைய சகோதரர் விருதுநகர் மாவட்டம் திருவல்லிபுத்தூரை சேர்ந்த பெண்ணை 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார். இதில் ஏற்பட்ட பழக்கத்தில் அந்த பெண்ணின் சகோதரியான 17 வயதுடைய 11-ம் வகுப்பு மாணவியை ராஜா காதலித்து வந்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மாணவியை அவர் திருமணம் செய்து கொண்டார். தற்போது அந்த மாணவி கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு குடும்பத்தினர் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது மாணவிக்கு 17 வயது என்பதை அறிந்த மேட்டூர் அரசு மருத்துவமனை டாக்டர்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் மேட்டூர் அனைத்து மகளிர் நிலைய போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி மாணவியை திருமணம் செய்த ராஜா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
