கோவையில் பச்சிளம் பெண் குழந்தை உயிரிழப்பு - காரணம் என்ன.?
கோவை, கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் முரளிவேல், கூலி தொழிலாளி. இவருடைய மனைவி வரதலட்சுமி (வயது 23). இவர்களுக்கு திருமணம் முடிந்து 1½ வருடங்கள் ஆகிறது. இந்த நிலையில் கர்ப்பமான வரதலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த மாதம் 20-ந் தேதி அழகிய பெண் குழந்தை பிறந்தது. வயிறுவலி மற்றும் சில பாதிப்புகள் இருந்ததால் அந்த குழந்தை திடீரென்று அழுதது. இதனால் சிகிச்சைக்காக அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு அந்த குழந்தைக்கு பால் கொடுக்கப்பட்டது. அப்போது திடீரென்று இருமல் வந்ததால் குழந்தை எவ்வித உடல் அசைவும் இல்லாமல் இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வரதலட்சுமி, உடனே கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு குழந்தையை கொண்டு சென்றார்.அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே பச்சிளம் குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். பால் குடிக்கும்போது புரை ஏறியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அந்த குழந்தை உயிரிழந்தது தெரியவந்தது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
பொதுச் செயலாளர் பதவி: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனு மீது இன்று விசாரணை
காங். மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து 3 பேரை மிதித்து கொன்ற காட்டு யானை.!
மகாமேளா தொடங்கியது... பிரயாக்ராஜில் கடும் குளிரிலும் லட்சக்கணக்கானோர் புனித நீராடல்
ஆஷஸ் கடைசி டெஸ்ட்: இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி
ஆஷஸ் கடைசி டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணிக்கு 160 ரன்கள் வெற்றி இலக்கு
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணி இன்று அறிவிப்பு
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
