அமித்ஷாவிடம் பாஜக உத்தேச வேட்பாளர் பட்டியல் கொடுத்தேனா? நயினார் நாகேந்திரன் விளக்கம்
சென்னை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் வேட்பாளர்கள் உத்தேச பட்டியல் எதையும் கொடுக்கவில்லை. கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக எந்த கட்சியுடனும் பேச்சு தொடங்கவில்லை. மரியாதை நிமித்தமாக மட்டுமே அமித்ஷாவை சந்தித்தேன். தமிழகத்திற்கு வர அமித்ஷாவிற்கு அழைப்பு விடுத்துள்ளேன். எனது யாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் மோடி அல்லது அமித்ஷா பங்கேற்க வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் பல மாற்றங்கள் நிகழும். ஆனால், கூட்டணி அதிமுகவுடன் தான்” இவ்வாறு அவர் கூறினார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
