சட்டசபை கூட்டத் தொடர் முடித்துவைப்பு
சென்னை, தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் ஜனவரி மாதம் 6-ந் தேதி தொடங்கியது. அதன்பிறகு, மார்ச் மாதம் 14-ந் தேதி 2025-26-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட், 15-ந் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதமும் நடந்தது. தொடர்ந்து, துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதமும் நடந்து முடிந்தது. அதன்பிறகு, கடந்த அக்டோபர் மாதம் 14-ந் தேதி மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது.இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான சட்டசபை கூட்டத் தொடரை முடித்துவைப்பதாக கவர்னர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார். அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கடந்த ஜனவரி 6-ந்தேதி தொடங்கிய சட்டசபை கூட்டத் தொடர் முடித்து வைக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
