டெல்லி செல்லாதது ஏன்? அண்ணாமலை விளக்கம்
சென்னை, தமிழக பாஜக தலைவர்களை டெல்லி மேலிடம் அவசரமாக அழைத்து ஆலோசனை நடத்தியது. அமித்ஷா தலைமையில் நடைபெற்ற இந்த உயர்மட்டக்குழு கூட்டத்தில் மத்திய மந்திரி எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை, வானதி சீனிவாசன், கேசவ விநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆனால், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை . தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் இன்று நடைபெற்ற இந்த மிக முக்கியமான கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்காதது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், டெல்லியில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை என்பது குறித்து அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை கூறியதாவது: - அதிகமான திருமண நிகழ்வுகள், வேலைகள் இருப்பதால் இன்று டெல்லி செல்லவில்லை”என்று கூறியுள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
