66 கிலோ புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது; பைக் பறிமுதல்
திருநெல்வேலி மாநகரம் டவுண் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு மவுண்ட் ரோட்டில் உள்ள ஒரு தனியார் திரையரங்கம் அருகே நேற்று டவுண் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் ரோகினி செல்வி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த பேட்டை கோடீஸ்வரன் நகரை சேர்ந்த பிரம்மநாயகம் மகன் நெல்லை ராஜ் (வயது 46) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவரது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.56 ஆயிரம் மதிப்புள்ள சுமார் 66 கிலோ கிராம் எடையுள்ள, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் அதற்கு பயன்படுத்திய ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், நெல்லை ராஜ் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
