எஸ்.ஐ பணிக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியீடு
சென்னை, தமிழ்நாட்டில் காலியாக உள்ள 1,299 எஸ்.ஐ பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த டிசம்பர் 21ஆம் தேதி நடைபெற்றது. 46 மையங்களில் 1. 78 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர். இந்த தேர்வுக்கான முடிவுகளை தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஒரு காலிப்பணியிடத்துக்கு 5 பேர் வீதம் 7,414 பேர் உடல் தகுதி தேர்வுக்கு தேர்வாகி உள்ளனர். எழுத்து தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு வரும் பிப்ரவரி 24ஆம் தேதி முதல் மார்ச் 2ஆம் ஆம் தேதி வரை உடல் தகுதி தேர்வு நடைபெற உள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
