தவெக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை...? - பாமக எம்.எல்.ஏ. அருள் பதில்
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன இந்நிலையில், சேலத்தில் இன்று சேலம் மேற்கு தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏ. அருள் (ராமதாஸ் ஆதரவாளர்) தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது, தவெக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த எம்.எல்.ஏ. அருள் கூறுகையில், அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அவர்களுக்கு மக்கள் ஆதரவு வேண்டும். விஜய் உடன் இளைஞர்கள் தேனீயை போன்று சுற்றி சுழன்றுகொண்டிருக்கிறார்கள். மக்கள் வாக்களித்து விஜய் முதல்-அமைச்சர் ஆனால் யார் தடுக்க முடியும். அரசியலில் யாரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள். திமுக, அதிமுகவுக்கு மாற்றாக வேறு அணி வந்தால் என்ன தவறு. திமுக, அதிமுக தான் தமிழகத்தை ஆட்சி செய்ய வேண்டும் என்று எதாவது உள்ளதா?. கூட்டணி தொடர்பாக அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தவெகவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது’ என்றார்




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
