10 பேருக்கு சீருடையில் அணியும் நவீன கேமரா: நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் வழங்கல்
திருநெல்வேலி மாநகரத்தில் 8 சட்டம் மற்றும் ஒழுங்கு காவல்நிலையங்கள் மற்றும் 2 போக்குவரத்து காவல் நிலையங்களில் ரோந்து பணி, போக்குவரத்து சீர் செய்யும் பணி, வாகன தணிக்கையில் ஈடுபடும் காவல் அதிகாரிககள் மற்றும் காவலர்ளுக்கு சீருடையில் அணியக்கூடிய 10 Body Worn Camera-க்களை நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் மதன் (மேற்கு), வினோத் சாந்தாராம் (கிழக்கு) ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த கேமராவானது வாகன தணிக்கை செய்யும் போதும் ரோந்து அலுவலின் போதும், நடைபெறும் சம்பவங்களை பதிவு செய்து, வழக்கு விசாரணைக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
