திருப்பூர் வழியாக இன்று முதல் அம்ரித் பாரத் ரெயில் சேவை
திருப்பூர், நாடு முழுவதும் ரெயில் சேவையை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு அம்ரித் பாரத் ரெயில்களை இயக்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஐதராபாத்தில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக கேரளா மாநிலம் திருவனந்தபுரம் வடக்கு வரை அம்ரித் பாரத் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் இயக்கப்படுகிறது. திருவனந்தபுரம் வடக்கு-சார்லப்பள்ளி (வண்டி எண்.06308) அம்ரித் பாரத் சிறப்பு ரெயில் திருவனந்தபுரம் வடக்கில் இன்று காலை 10.45 மணிக்கு கொடியசைத்து தொடங்கி வைக்கப்படுகிறது. இந்த ரெயில் மறுநாள் மாலை 4.30 மணிக்கு சார்லப்பள்ளியை சென்றடைகிறது. திருப்பூருக்கு இன்று இரவு 8.25 மணிக்கு வந்து 8.30 மணிக்கு புறப்படும். மேற்கண்ட தகவலை ரெயில்வே கோட்ட அதிகாரி மரியா மைக்கேல் தெரிவித்துள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
