'அந்திமழை' இளங்கோவன் மாரடைப்பால் மரணம்
சென்னை: 'அந்திமழை' இலக்கிய இதழின் நிறுவனர் இளங்கோவன், 54, நேற்று முன்தினம் மாரடைப்பால் காலமானார். திருநெல்வேலியில் பிறந்து, கால்நடை மருத்துவம் படித்த இவர், செல்லப்பிராணிகளுக்கான உணவு, அலங்கார பொருட்கள் விற்பனையகத்தை துவக்கி, பலருக்கும் வேலைவாய்ப்பு அளித்தார்.மாணவ பருவத்தில் கையெழுத்து பத்திரிகை நடத்தியதால், இதழியல் ஆர்வம் குறையாமல், தன் சொந்த தொழிலை விட்டு, பல்வேறு பருவ இதழ்களில் பணியாற்றினார்.சொந்தமாக, 'அந்திமழை' என்ற இலக்கிய இதழை நடத்தி, படைப்பாளர்களுக்கு வாய்ப்பளித்து வந்தார். இவர், 'கரன்சி காலனி, ஊர்கூடி இழுத்த தேர், மொழியை கொலை செய்வது எப்படி' உள்ளிட்ட நுால்களை எழுதியுள்ளார்.பெங்களூரில் வசித்து வந்த அவர், நேற்று முன்தினம் மாரடைப்பால் காலமானார்.அவரின் இறுதிச் சடங்குகள், பெங்களூரில் நேற்று நடந்தன. இவரின் மறைவுக்கு எழுத்தாளர்களும், அரசியல் பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
