7 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி-56.. மேஜர் விஷயத்தை புதிதாக சாதித்த இஸ்ரோ!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

ஸ்ரீ ஹரிகோட்டா: பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட் 7 செயற்கோள்களுடன், ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் ஏவப்பட்டது நமது இந்திய வானிலை ஆய்வு மையம் தொடர்ச்சியாக பல்வேறு சாட்டிலைட்களை விண்ணில் ஏவி வருகிறது. குறைந்த செலவில் மிகவும் வெற்றிகரமாக விண்ணில் ஏவுவதால் பல உலக நாடுகள் இந்தியாவிடம் தங்கள் சாட்டிலைட்களை அனுப்புகிறார்கள். அதன்படி இன்றைய தினம் பிஎஸ்எல்வி

மூலக்கதை