3 சென்ட் நிலம் பாருங்கண்ணா! நாமே வாங்கிக் கொடுத்திடலாம்! பாஜக நிர்வாகியை திகைக்க வைத்த அண்ணாமலை!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
3 சென்ட் நிலம் பாருங்கண்ணா! நாமே வாங்கிக் கொடுத்திடலாம்! பாஜக நிர்வாகியை திகைக்க வைத்த அண்ணாமலை!

ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் பாஜக நிர்வாகியின் வாடகை வீட்டுக்கு சென்ற அண்ணாமலை, அவரது ஏழ்மை நிலையை பார்த்து சொந்தமாக வீடு கட்டிக்கொள்ள 3 சென்ட் நிலம் வாங்கி தருவதாக உறுதியளித்துள்ளார். மேலும், அருகில் இருந்த பாஜக முக்கிய பிரமுகரிடம் நிலம் பார்ப்பதற்கான பொறுப்பை நீங்க ஏற்றுக்கொள்ளுங்க, நிலத்தை தேர்வு செய்த பிறகு சொல்லுங்க வாங்கிக் கொடுத்துவிடுவோம் என அண்ணாமலை

மூலக்கதை