நிர்வாண ஊர்வலம்.. மணிப்பூர் பெண்களுக்கு நேர்ந்த கொடுமை! சிபிஐ வழக்குப்பதிவு! அடுத்த அதிரடி இதுதான்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நிர்வாண ஊர்வலம்.. மணிப்பூர் பெண்களுக்கு நேர்ந்த கொடுமை! சிபிஐ வழக்குப்பதிவு! அடுத்த அதிரடி இதுதான்!

இம்பால்: மணிப்பூரில் 2 குக்கி பழங்குடியின பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டது ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது. இதுகுறித்த சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் அடுத்ததாக எடுக்கவுள்ள அதிரடி நடவடிக்கை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பீரன் சிங் உள்ளார். இங்கு வசிக்கும் குக்கி இன மக்கள் பழங்குடியினர்

மூலக்கதை