ராமேஸ்வரம் ராமநாதசுவாமி.. அப்துல் கலாம்.. விவேகானந்தர் என் பாக்கியம்.. அமித்ஷா தமிழில் ட்வீட்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி.. அப்துல் கலாம்.. விவேகானந்தர் என் பாக்கியம்.. அமித்ஷா தமிழில் ட்வீட்

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சுவாமி தரிசனம் செய்தார். அதிகாலை நேரத்தில் ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்படிக லிங்கத்தையும் வழிபட்டார். ராமேஸ்வரம் கோவிலில் ஆரத்தி மற்றும் அபிஷேகம் செய்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறேன் என்றும் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் அமித்ஷா. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது.

மூலக்கதை