மாநில சுயாட்சி குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம், தமிழக மக்களுக்கு எதிரானது: ஜிகே வாசன்
சென்னை, தமிழக சட்டசபையில் மாநில சுயாட்சி தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் இந்த தீர்மானத்தை தாக்கல் செய்தார். இந்த நிலையில், மாநில சுயாட்சி குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தமிழக மக்களுக்கு எதிரானது என ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமாகா தலைவர் ஜிகே வாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் , மத்திய அரசைக் குறை கூறி, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் #மாநில_சுயாட்சி குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ஏற்புடையதல்ல. தமிழக சட்டப்பேரவையில் மாநில சுயாட்சி குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் எதிரானது. என தெரிவித்துள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
ஆபாச வீடியோ, புகைப்படம்... மடாதிபதியிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய இளம்பெண் கைது
திருவனந்தபுரம் - தாம்பரம் அம்ரித் பாரத் ரெயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
திருப்பதியில் ஒரு நாள் உண்டியல் காணிக்கை ரூ.4½ கோடி
டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜர்: இன்று மாலைக்குள் விசாரணையை முடிக்க திட்டம்?
கரூர் சம்பவம்: சிபிஐ முன்பு 2-வது முறையாக இன்று ஆஜராகிறார் விஜய்
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
