1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித்தேர்வு அட்டவணை வெளியீடு - முழு விவரம்
சென்னை, தமிழகத்தில் 2024-25 கல்வி ஆண்டு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. அதில் 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் வரை நடைபெறுகிறது. இதன்படி தமிழ்நாட்டில் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 3-ம் தேதி பொதுத் தேர்வு தொடங்கியது. இந்த தேர்வு மார்ச் 25-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதேபோல் பிளஸ் 1 வகுப்பிற்கு மார்ச் 5-ம் தேதி தேர்வு தொடங்கியது. இந்த தேர்வு மார்ச் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதே போன்று, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மார்ச் 28-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளதுஇந்நிலையில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு 3ம் பருவ தொகுத்தறி மதிப்பீட்டு தேர்வு (முழு ஆண்டு தேர்வு) ஏப்ரல் 9ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடத்தப்படுகிறது.6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 8ம் தேதி முதல் 24ம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வு நடத்தப்படுகிறது. 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு அட்டவணை - முழு விவரம்:- கோடை விடுமுறை:- தமிழ்நாட்டில் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 22-ம் தேதியில் இருந்தும், 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 25-ம் தேதியில் இருந்தும் கோடை விடுமுறை தொடங்குகிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
