மோசூரம்மன் கோவிலில் தேரோட்டம் விமரிசை

தினமலர்  தினமலர்
மோசூரம்மன் கோவிலில் தேரோட்டம் விமரிசை

மதுராந்தகம்-மோச்சேரி மோசூரம்மன் கோவிலில் நேற்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.மதுராந்தகம் அடுத்த மோச்சேரியில், மோசூரம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாத உற்சவத்தில் தேரோட்டம் நடப்பது வழக்கம்.நடப்பு ஆண்டிற்கான இந்த விழா, ஜூன் 28ம் தேதி துவங்கியது. இதன் தேரோட்ட விழா நேற்று காலை 10:00 மணிக்கு நடந்தது.அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய அம்மன், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 3:00 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை, கிராம பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

மதுராந்தகம்-மோச்சேரி மோசூரம்மன் கோவிலில் நேற்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.மதுராந்தகம் அடுத்த மோச்சேரியில், மோசூரம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாத உற்சவத்தில்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை