கான்ட்ராக்டர் ஆபீசில் குவிந்த ஐடி அதிகாரிகள்.. பூட்டை உடைத்து ரெய்டு! அசோக்கிற்கு ரொம்ப நெருக்கமாம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கான்ட்ராக்டர் ஆபீசில் குவிந்த ஐடி அதிகாரிகள்.. பூட்டை உடைத்து ரெய்டு! அசோக்கிற்கு ரொம்ப நெருக்கமாம்!

கரூர் : கரூரில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், அவரது தம்பி அசோக்கிற்கும் நெருக்கமான அரசு ஒப்பந்ததாரரின் அலுவலக கதவு திறக்கப்படாததால், பூட்டை உடைத்து, வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக ரெய்டில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார், அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் டாஸ்மாக், மின்துறை

மூலக்கதை