அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களை நிரப்ப வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து

தினகரன்  தினகரன்
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களை நிரப்ப வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து

சென்னை : அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களை நிரப்ப வெளியிடப்பட்ட அறிவிப்பாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. 2331 உதவி பேராசிரியர்களை நியமிப்பது தொடர்பாக ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிப்பாணை ரத்து செய்தனர். 4000 உதவி பேராசிரியர்கள் காலிப் பணியிடங்களுக்கான புதிய அறிக்கையை வெளியிட வேண்டுமென ஆணையிட்டுள்ளது.

மூலக்கதை