இணையத்தை தெறிக்கவிடும் ஆர்யா, பசுபதி வாத்தியாரே மீம்ஸ்!
தமிழ் சினிமாவில் அண்மைக்காலமாக ரசிகர்கள் மீம்ஸ் கிரியேட் பண்ணுவதில் அதிக ஆர்வம் செலுத்துகின்றனர். ரசிகர்களுக்கு ஒரு டெம்ப்ளேட் படத்தில் சிக்கி விட்டால் அதை வைத்து சமூகவலைத்தளங்களை ஒரு கலக்கு கலக்கி விட்டிடுவார்கள்.
இந்நிலையில் தற்போது இணையத்தில் அதிகம் பேசுபொருளாக இடுப்பது வாத்தியாரே மீம்ஸ் தான், அதாவது, அண்மையில்
OTT தளத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யா, பசுபதியை சைக்கிளில் வைத்து அழைத்து செல்வார். அவர்கள் செல்லும் போது “வாத்தியாரே நீ தான் எனக்கு குரு” என்று ஒரு சொல்லிக்கொண்டே வருவார், அந்த டெம்ப்ளேட்டை வைத்து தற்போது அதிக மீம்ஸ் கிரியேட் பண்ணி வைரலாகியுள்ளனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
