நயன் – சிம்புவை வம்புக்கு இழுக்கும் நெட்டிசன்கள்! : திட்டிய நயன்தாரா!

என் தமிழ்  என் தமிழ்

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தனது தந்தை படத்தில் அறிமுகமாகி சுமார் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். தற்போது இவர் நடிக்கும் படம் வெந்து தணிந்தது காடு. அண்மையில் இப்பெயரை 12.15 மணியளவில் படக்குழுவினார் வெளியிட்டனர்.

இதனை அறிந்த ரசிகர்கள் ஒரு விஷயத்தினை பதிவிட்டு கலாய்த்து வருகிறார்கள். 12.15 – 1+2+1+5 = 9 என்று கூட்டி பார்த்த ரசிகர்கள் நயன் தாராவை குறிக்கிறதா என்றும் அவரை இன்னும் மறக்கவில்லையா என்று சிம்புவை கேட்டு வருகின்றனர்.

மூலக்கதை