நடிகர் விஜயகாந்தால் பல கோடி சொத்துக்களை இழந்தேன்! : நடிகை பாணு பிரியா பேட்டி!
தமிழ் திரையுலகில் 80களில் பல ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து பல முன்னணி நடிகர்களுடன் தமிழ்,மலையாளம், தெலுங்கு போன்ற் மொழிகளில் சுமார் 150 படங்களுக்கும் மேல் நடித்து 80, 90களில் பிஸி நடிகையாக இருந்தார் நடிகை பானு பிரியா.
இடையடுத்து அதர்ஷ் கெளசல் என்பவரை திருமணம் செய்து கலிஃபோர்னியாவில் செட்டிலாகி பெண் குழந்தையும் பெற்றார். இதையடுத்து சில காரணங்களால் கருத்து வேறுபாடு இருவருக்கும் ஏற்பட 2005ல் கெளசலை விவாகரத்து செய்து சென்னையில் மகளுடன் இருந்து வருகிறார்.
இந்நிலையில், ஆரம்பகால சினிமாவில் நடித்து வந்த பானு பிரியா நடிகர் விஜயகாந்த்துடன் சத்ரியன், ராஜதுரை, காவியத்தலைவன், பரதன் போன்ற படங்களில் நடித்து பெரிய வெற்றியை பெற்றது. இதனால் நடிகர் விஜயகாந்தை வைத்து தயாரிக்க ஆசைப்பட்டு ஒரு படத்தினை கோடிகளில் பணம் செலுத்தி தயாரித்துள்ளார். அப்படம் சில காரணங்களால் வெளியாகாமல் இருந்துள்ளது.
இதனால் பெரும் நஷ்டத்தை சந்தித்து சொத்துக்களை இழந்துள்ளார் பானு பிரியா. தற்போது கடைக்குட்டி சிங்கம் படத்தின் மூலம் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
