பிரபல இயக்குனர் தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தின் வில்லனா? : வெளியான அதிரடி தகவல்!
ஆரம்பம் முதல் தற்போதுவரை தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்து தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் தளபதி விஜய். அண்மையில் இப்படத்தில் இயக்குநர் செல்வராகவன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளதாக சன் பிக்ஸ்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது. தற்போது சமூகவலைத்தளங்களில் குறித்த தகவல் பரவலாகி வருகின்றது. மேலும் இயக்குநர் செல்வராகவன் விஜய்யுடன் முதன் முதலில் இணைந்திருப்பதும் இப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. மேலும் இவர் நடிகை கீர்த்தி சுரேஷிடன் சாணிக்காயிதம் படத்திழும் நடித்து வருகின்றமை குறிப்பிட தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
