நடிகர் சூர்யாவை நிராகரித்த பிரபல கல்லூரி! : பல ஆண்டு உண்மையை கூறிய நடிகர்!
90களில் இருந்து தற்போதுவரை தமிழ் சினிமாவில் விஜய் அஜித்திற்கு இணையாக பேசப்படும் நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சூர்யா. அண்மையில் இவர் நடிப்பில் வெளியான சூரரை போற்று படத்தின் வெற்றிக்கு பிறகு, தற்போது இவர் கைவசம் தமிழில் ஜெய்பீம், எதற்கும் துணிந்தவர், வாடிவாசல் உள்ளிட்ட படங்கள் உள்ளன. இந்நிலையில் சமீபத்தில் லயோலா கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு இணையம் வழியாக நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் பங்கேற்ற நடிகர் சூர்யா தன்னுடைய பசுமையான கல்லூரி நினைவுகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில் லயோலா கல்லூரியில் 1992ல் நான் சீட் வாங்க நின்ற போது எனக்கு சீட் கொடுக்க யாரும் முன்வரவில்லை. ஏனெனில் நான் நடிகர் என்பதால் பாதியில் நின்று விடுவேன் என்றும், வீணாக சீட்டினை வீணடிக்கவிரும்பவில்லை என்று கூறினார்கள். அதன்பிறகு நான் உறுதி அளித்த பிறகே எனக்கு அங்கு சீட் கொடுத்தார்கள் என்று கூறியுள்ளார் நடிகர் சூர்யா.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
