பட வாய்ப்பில்லாமல் அக்காவுடன் புதிய பிஸினஸில் இறங்கிய பிக்பாஸ் நடிகை!
நடிகை ஜனனி தமிழ் சினிமாவில் இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர் விஷால் மற்றும் ஆர்யாவின் நடிப்பில் வெளியான அவன் இவன் படத்தின் மூலம் அறிமுகமானவர் . அப்படத்தை தொடர்ந்து தமிழில், தெகிடி, அதே கண்கள், பலூன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார்.
அதனை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை ஈர்த்தார். இந்நிலையில் தற்போது தமிழில் 5 படங்களுக்கு மேல் கமிட்டாகி நடித்து வருகிறார்.
தற்போது, கொரோனா லாக்டவுனால் சினிமா பிரபலங்களும் தமது வாழ்வாதாரத்தை இழந்து தனியாக தொழில் முயற்சிகளில் இறங்கி வருகின்றனர். அதே போல் இவரும் தனது அக்காவுடன் இணைந்து ஆடை சம்பந்தமான பிஸினசில் இறங்கியுள்ளார். The Hazel Avenue ஆன்லைன் தளம் ஒன்றினை துவங்கியுள்ளார்கள்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
