திருமண வாழ்க்கையால் தற்கொலைக்கு முயன்ற பிரபல நடிகை மோகினி! : திடுக்கிடும் ஆதாரம்!
ஈரமான ரோஜாவே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை மோகினி. இதையடுத்து தெலுங்கில் பாலகிருஷ்ணாவுடனும், இந்தியில் அக்ஷய் குமாருடன் டான்சர் படத்தில் நடித்து பிரபலமாகினார்.
இவர் 50 படங்களுக்கு மேல் கதாநாயகியாகவும் தொடர்ந்து மற்ற கபாத்திரங்களில் சேர்ந்து 100 படங்களில் நடித்திருந்தார். இவர் 1999ல் பரத் என்பவரை திருமணம் செய்த பின் சில படங்களில் நடித்து வந்தார். மேலும் தமிழில் கடைசியாக குற்றப்பத்திரிக்கை படத்தில் நடித்த பின் நடிப்பதை நிறுத்திவிட்டார். இந்நிலையில் சமீபத்தில் பிரபல க்கு பேட்டியளித்துள்ளார்.
அண்மையில் பத்திரிக்கை ஒன்றிற்ற்கு பேட்டி அளிக்கும் போது நான் வாழவே பிடிக்காம திருமணத்திற்கு பிறகு தற்கொலை எண்ணங்களுடன் சிரமத்திற்கு ஆளாகினேன் என்று கூறியுள்ளார்.
இதனால் தற்போது கிறிஸ்தவ மதத்திற்கு மாறி கடவுள்கிட்ட வேண்டிகொண்டு பணிகள் செய்து கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார் நடிகை மோகினி.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
