பிரபல நடிகையின் பாத்டப் புகைப்படத்தை வெளியிட்ட பிசாசு இயக்குநர்!
ஆரம்பம் முதல் தற்போதுவரை தமிழ் சினிமாவில் பேய் படம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று தனது படங்கள் மூலம் புரியவைத்தவர் இயக்குநர் மிஸ்கின். மேலும் பல வெற்றிப்படங்களுக்கு பிறகு பிசாசு முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
அண்மையில் இயக்குநர் மிஸ்கின் பிசாசு 2 படம் எடுப்பதாக கூறி தகவல் அறிவுத்தார். தற்போது பிசாசு 2வின் படப்பிடிப்பு 90 சதவீதம் முடித்துவிட்டதாகவும் ஏற்கனவே சில போஸ்டர்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இப்படத்தில் ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால், பூர்ணா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் நடித்துள்ளனர். தற்போது இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
குறித்த போஸ்டறில் ஒரு பெண் பாத்டப்பில் கையில் சிக்ரெட்டுடன் இருக்கும் புகைப்படத்தோடு இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள். இப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது சாக்ஷியா, ஆண்ட்ரியாவா என கேட்டு வருகிறார்கள்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
