விஜயை விட ரஜனி படம் குறைந்தது! : பிரபல பத்திரிகையாளர் கருத்து!
சமீபத்தில் வெளியாகி தமிழ் சினிமாவில் பெரிய ஹிட் கொடுத்து வரும் படம் இயக்குநர் பா ரஞ்சித்தின் சார்ப்பட்டா பரம்பரை. இப்படியத்தில் ஆர்யா, சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மேலும் இப்படத்தில் அரசியலையும் சாதியையும் பற்றியும் பா ரஞ்சித் வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் தற்போது நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது பா. ரஞ்சித்தின் சாதி படமாக எடுக்காமல் இருந்த அட்டக்கத்தி வெற்றி பெற்றது . பின்னர் மெட்ராஸ் படத்தில் சாதியை வைத்தார். இதனால் தான் பா ரஞ்சித்தால் சூப்பஸ் ஸ்டாரின் மார்க்கெட் குறைந்தது என்று அவரே கூறினார். மேலும், கபாலியால் மார்க்கெட் இழந்து காலாவால் நஷ்டம் ஏற்பட்டது என்று கூறியுள்ளார். விஜய்யை விட ரஜினி படம் குறைவாக இருந்தது அந்த நேரத்தில் என்று குறிப்பிட்டுள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
