வெளியானது மறைந்த ஸ்ரீதேவி மகளின் கவர்ச்சி புகைப்படம்!
80, 90களில் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த முன்னணி நடிகை ஸ்ரீதேவி. மேலும் இந்திய சினிமாவில் முன்னணி இயக்குநர்கள், நடிகர்கள் படத்தில் நடித்து பெரியளவில் பேசப்பட்ட லிஜெண்ட் நடிகை. இவர் சில ஆண்டுகளுக்கு முன் மர்மமான முறையில் துபாய் ஓட்டலின் குளியளறையில் இறந்து கிடந்தார்.
மேலும் அவருக்கு அடுத்ததாக அவரது மூத்த மகள் ஜான்வி கபூர் படங்களில் நடித்து பிரபலமாகி வருகிறார். தமிழ் சினிமாவில் தடாக் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி ஜான்வி அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது போட்டோஹூட் பக்கம் அதிக கவனம் செலுத்தும் ஜான்வி க்ளாமரில் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கவரும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அண்மையில் குட்டையான ஆடையில் படுமோசமாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
