கவர்ச்சி காட்டி அரை குறை உடையில் வீட்டிற்குள் குத்தாட்டம் போட்ட ரித்திகா சிங்! : வெளியான வீடியோ!

என் தமிழ்  என் தமிழ்

தமிழ் சினிமாவில் இறுதிச்சுற்று படத்தின் மூலம் அறிமுகமானவர்  ரித்திகா சிங். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து வருகிறார்.

அண்மையில் ரித்திகா அரை குறை உடையில் வீட்டில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ளார், இந்த வீடீயோவை தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவ்வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மூலக்கதை