வாழ்க்கையில் நான் செய்த தப்பு திருமணம் மட்டுமே தான் : புலம்பும் நடிகை ரேவதி!
80களில் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ரேவதி. இவர் முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து தென்னிந்திய சினிமாவில் கலக்கியவர். இவர் 1986ல் சுரேஷ் சந்திர மேனனை திருமணம் செய்து கொண்ட ரேவதி சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2013ல் விவாகரத்து பெற்று பிரிந்தார்.
விவாகரத்துக்கு முன்பே இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்த நிலையில் டெஸ்ட் டியூப் மூலம் மஹி என்ற பெண் குழந்தையை பெற்றார். இது என் குழந்தை தான் என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். நடிகை ரேவதி 17 வயதிலேயே சினிமாவுக்கு வந்து இருபது வயதிலேயே திருமணம் செய்து கொண்டவர்.
ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வந்து குவிந்து கொண்டிருந்த நேரம் திடீரென திருமணம் செய்து கொண்டேன். அந்த தவறை மட்டும் செய்யாமல் இருந்திருந்தால் இந்நேரம் என்னுடைய வாழ்க்கை நான் நினைத்த மாதிரி நல்லபடியாக அமைந்திருக்கும் என மிகவும் கவலையுடன் கூறியுள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
