சிறுவயதில் அந்தமாதிரி புத்தகத்தை அதிகம் படித்தேன்! : உண்மையை கூறிய இயக்குநர்!
பிரபல இயக்குனர் மிஸ்கின் தமிழ் சினிமாவில் பேய் படம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், கிரைம் திரில்லர் படம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வித்யாசமான காட்சிகளை கொண்டு இயக்குபவர்.
அண்மையில் ரசிகர்களுக்கு அவர் அளித்த பேட்டியொன்றில், தான் வீட்டில் ஆபாசக்கதை புத்தகத்தை படித்து மாட்டியதை பற்றி கூறியுள்ளார். என்னுடைய சிறுவயதில் தன் அறையில் செக்ஸ் புத்தகத்தை யாருக்கும் தெரியாமல் படித்திருந்தேன். ஒருநாள் திடீரென, அம்மா அறைக்குள் நுழைந்தபோது பயந்தபடி படித்த புத்தகத்தை மேசையின் பின்னால் மறைத்து போட்டுவிட்டு வெளியில் சென்றுவிட்டேன்.
பின்னர் அறைக்கு வந்தபோது அந்த புத்தகம் மேசையின் மேலே பறக்காமல் இருக்க ஒரு பொருளை வைத்திருந்ததாக கூறியுள்ளார். மேலும், பற்றி தனது அம்மா அவரிடம் எதையும் கேட்கவில்லை என்றும் மேலும் இந்த சம்பவத்தில் தான் தனது அம்மாவை புரிந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
