மீண்டும் 47 வயதில் கர்ப்பமான ஐஸ்வர்யா ராஜ்! : வைரலாகும் புகைப்படம்!
நடிகை ஐஸ்வர்யா ராய் 1994ல் மாடலிங் துறையில் இருந்து உலக அழகி பட்டத்தை வென்று பாலிவுட் சினிமாவில் படவாய்ப்புகள் பெற்று கொடிக்கட்டி பறந்து வருபவர். இவர் முன்னணி நடிகையாக திகழ்ந்து இந்திய சினிமாவின் பல மொழிகளில் நடித்து கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வந்தார். இந்நிலையில் கடந்த 2007ல் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
மேலும் இவர் திருமணத்திற்கு பிறகு ஒருசில படங்களில் நடித்து பின் விலகி இருந்தார். அண்மையில் நடிகை வரலட்சுமி அவரது சமுகவலைத்தளப்பக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராயுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
குறித்த புகைப்படங்களில் ஐஸ்வர்யா ராயை பார்க்கையில் கர்ப்பமாக இருக்கும் தோற்றத்தில் இருப்பதாக ரசிகர்கள் கூறியுள்ளனர். 47 வயதில் இரண்டாம் முறை கர்ப்பமாக இருக்கிறாரா என்று செய்திகள் இணையத்தில் புகைப்படத்தோடு பகிரப்பட்டு தற்போது வைரலாகி வருகின்றது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
