திருமண வாழ்க்கையின் உண்மையை உடைத்த சுகன்யா! : வெளியகியானது வீடியோ!
தமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சுகன்யா. தனது 22 வயதில் சினிமாவில் புது நெல்லு புது நாத்து படத்தின் மூலம் அறிமுகமாகி முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வந்தார். இந்நிலையில் சுகன்யாவுக்கு 52 வயதை எட்டியுள்ள நிலையில், சுகன்யாவின் திருமண வாழ்க்கை எதற்காக பிரிந்தது என்பது குறித்து தகவல் தற்போது கிடைத்துள்ளது.
கடந்த 2002 ல் ஸ்ரீதர் என்பவரை திருமணம் செய்த சுகன்யா ஒரே வருடத்தில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2003ல் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளார். மேலும் விவாகரத்திற்கு பின், அவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் தான் வாழ்ந்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. தற்போது குழந்தைகள் கூட இல்லாமல் தனிமையில் இருந்து வருகிறார் நடிகை சுகன்யா.
அண்மையில் இளம் வயதில் இருப்பதை போன்று இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சுகன்யா தன்னுடைய பிறந்த நாள் பற்றிய விவரத்தை வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். தன் பிறந்த நாள் தவறான தேதியில் வாழ்த்துக்கள் கூறி வருவதாகவும், உண்மையான பிறந்த நாள் 25 நவம்பர் என்று கூறியுள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
