பாடுவதை நிறுத்திய சூப்பர் சிங்கர் பிரகதி! : காரணம் என்ன?
பிரபல விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். ஜூனியர், சீனியர், சாம்பியன் என்று பல சீசன்களை நடத்தி வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு போட்டியிட்டவர் கனடாவை சேர்ந்த தமிழ் பெண் பிரகதி.
தனது பாட்டின் மூலம் உலக தமிழர்கள் நெஞ்சங்களை கவர்ந்த பிரகதி ஒருசில தமிழ் திரைப்படங்களில் பாடல்களை பாடி வந்துள்ளார். சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாடிவரும் பிரகதி ஆல்ப சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரகதில் ஹாட் போட்டோஹூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுப்பார். இந்நிலையில் தற்போது பாடுவதை விட்டு முழு நேரமும் போட்டோ சூட் செய்வதையே வழக்கமாக்கியுள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
