தனது திருமண வாழ்க்கை பற்றிய உண்மையை கூறிய பாக்யராஜ்! : 2 திருமணமா?
80, மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராகவும் நடிகராகவும் கொடிக்கட்டி பறந்தவர் பாக்யராஜ். மேலும் தற்போதுவரை முருகைகாய் என்று கூறினாலே எல்லோருக்கும் நியாபகம் வரும் இயக்குநராக திகழ்ந்து வந்தார்.
மேலும் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் பாக்யராஜ் 1984ல் நடிகை பூர்ணிமாவை திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் நடிகை பூர்ணிமா கே பாக்யராஜின் முதல் மனைவி கிடையாதாம். இந்நிலையில் தன்னுடன் ஆரம்பகால சினிமாவில் பாக்யராஜ் நடிகை பிரவீனா என்பவரை திருமணம் செய்துள்ளார்.
அதாவது 1976 மன்மத லீலை படத்தின் மூலம் அறிமுகமான பின் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற படங்களில் நடித்து வந்தார் பிரவீனா. இவர் 1981ல் இயக்குநர் பாக்யராஜை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு திருமணமாகிய 2 ஆண்டுகளில் உடல் நிலை சரியில்லாத காரணத்தில் இளம் வயதிலேயே மரணமடைந்தார் பிரவீனா. பின் ஒரே வருட இடைவெளியில் நடிகை பூர்ணிமாவை திருமணம் செய்து மகன் மகளை பெற்றெடுத்தனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
