திரையுலகில் ராதிகாவால் தான் சரத்குமார் பிரபலமடைந்தார் : வெளியான தகவல்!
80களில் தமிழ் சினிமாவில் ஆரம்பித்த சினிமா வாழ்க்கையில் தயாரிப்பாளராகவும், வில்லனாகவும் அறிமுகமாகி பின் கதாநாயகனாக ஜொலித்தவர் நடிகர் சரத்குமார். இவர் ஆரம்பத்தில் விஜயகாந்த் உள்ளிட்ட நடிகர்கள் படத்தில் வில்லனாக நடித்து வந்தார்.
இவர் சினிமாவில் பல நடிகைகளுடன் காதல் சர்ச்சையில் சிக்கி மாட்டிக்கொண்டிருந்ததால் மார்க்கெட்டை இழந்து வந்தார். அதன்பின் நடிகர் சரத்குமாரை மாற்றியவர் நடிகை ராதிகா தான் என்று நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார் சமீபத்தில்ய பேட்டியொன்றில். விஜயகாந்த வாழ்க்கை படங்களில் ராதிகா நடித்ததால் கேப்டன் என்ற பெயர் அவருக்கு கிடைத்தது. இதையடுத்து ராதிகா சரத்குமார் படங்களில் நடிக்க ஆரம்பித்தபின் அவரின் வாழ்க்கை மாறியும் காதல் சர்ச்சைகள் இல்லாமலும் இருந்து வந்தார் என அவர் கூறியுள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
