மோசமான உடையில் அமலா பால் வெளியிட்ட புகைப்படம் : கேவலப்படுத்திய நடிகர்!

என் தமிழ்  என் தமிழ்

மைனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின் முன்னணி நடிகையாக கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை அமலாபால். இவர் இயக்குநர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்து பின் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தற்போது தனிமையில் வருகிறார்.

இந்நிலையில் தற்போது படவாய்ப்பிற்காக க்ளாமர் போட்டோஹூட்களை எடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது இவர் கைவிடம் சில தமிழ் படங்கள் உள்ளன. அண்மையில் அமலாபால் உள்ளாடை தெரியும்படியான படுமோசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அப்படத்திற்கு ரசிகர்கள் படு மோசமான கருத்துக்களை தெரிவித்து வந்ததை அடுத்து பிரபல காமெடி நடிகர் பிரேம்ஜி வாய்ப்பிளந்து பார்ப்பதை போன்று இருக்கும் ஜிஃப் ஃபைல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மூலக்கதை