நீட் தேர்வை ரத்து செய்ய பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும்.: ஓபிஎஸ்

தினகரன்  தினகரன்
நீட் தேர்வை ரத்து செய்ய பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும்.: ஓபிஎஸ்

சென்னை: நீட் தேர்வை அகில இந்திய அளவில் ரத்து செய்ய பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும் என்று ஓபிஎஸ் கூறியுள்ளார். முதல் கூட்டத்தொடரிலேயே நீட் தேர்வு ரத்து குறித்து சட்டத்தை நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலை பெற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை