சேலம் அரசு மருத்துவமனையில் படுக்கைகள் இல்லாததால் நோயாளிகளுக்கு ஆம்புலன்சிலேயே சிகிச்சை

தினகரன்  தினகரன்
சேலம் அரசு மருத்துவமனையில் படுக்கைகள் இல்லாததால் நோயாளிகளுக்கு ஆம்புலன்சிலேயே சிகிச்சை

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் படுக்கைகள் இல்லாததால் நோயாளிகள், ஆம்புலன்சிலேயே சிகிச்சை பெரும் நிலை உள்ளது. சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள 800 படுக்கைகளும் நிரம்பியதால் நோயாளிகள் தவித்து வருகின்றனர். சேலத்தில் தினமும் 600-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்படுகின்றனர். படுக்கை வசதியில்லாமல் ஆம்புலன்சிலேயே சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உயிரிழந்துள்ளார்.

மூலக்கதை