சேலத்திலிருந்து காரில் கடத்தி வந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்: போலீசார் விசாரணை

தினகரன்  தினகரன்
சேலத்திலிருந்து காரில் கடத்தி வந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்: போலீசார் விசாரணை

பெரம்பலூர்: சேலத்திலிருந்து காரில் கடத்தி வந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள குட்கா வேப்பந்தட்டையில் பறிமுதல் செய்யப்பட்டது. குட்காவை கடத்தி வந்த ராஜஸ்தானை சேர்ந்த இளைஞர் சாவாய்சிங்கை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை