விவசாயிகளுக்கு எதிரான மசோதாக்களை ஆதரிக்கும் ஒரே விவசாயி எடப்பாடி பழனிசாமி தான்: முத்தரசன் குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
விவசாயிகளுக்கு எதிரான மசோதாக்களை ஆதரிக்கும் ஒரே விவசாயி எடப்பாடி பழனிசாமி தான்: முத்தரசன் குற்றச்சாட்டு

சென்னை: விவசாயிகளுக்கு எதிரான மசோதாக்களை ஆதரிக்கும் ஒரே விவசாயி எடப்பாடி பழனிசாமி தான் என்று முத்தரசன் குற்றச்சாட்டி உள்ளார். மத்திய அரசின் எந்த ஒரு திட்டத்தையும் கண்ணை மூடி ஆதரிப்பவர் தமிழக முதல்வர் பழனிசாமி தான் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை