சென்னை மணலி கிடங்கில் உள்ள அம்மோனியம் நைட்ரேட்டை இடமாற்றும் பணி தொடங்கியது

தினகரன்  தினகரன்
சென்னை மணலி கிடங்கில் உள்ள அம்மோனியம் நைட்ரேட்டை இடமாற்றும் பணி தொடங்கியது

சென்னை: சென்னை மணலி கிடங்கில் உள்ள அம்மோனியம் நைட்ரேட்டை இடமாற்றும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக 10 கண்டெய்னர்களில் உள்ள அம்மோனியம் நைட்ரேட்டை இடமாற்றும் பணி நடைபெற்று வருகிறது. சென்னை மணலி கிடங்கில் உள்ள அம்மோனியம் நைட்ரேட் ஹைதராபாத் கொண்டு செல்லப்படுகிறது.

மூலக்கதை