தஞ்சை அரசு மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா ரூ.25 லட்சம் நிதியுதவி

தினகரன்  தினகரன்
தஞ்சை அரசு மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா ரூ.25 லட்சம் நிதியுதவி

சென்னை: தஞ்சை அரசு மருத்துவமனைக்கு போதிய உபகரணங்கள் வாங்க நடிகை ஜோதிகா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். ரூ.25 லட்சம் நிதியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் நடிகை ஜோதிகா வழங்கினார்.

மூலக்கதை