வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவுநாளை முன்னிட்டு அசுத்தமே வெளியேறு என நாம் முழக்கமிடுவோம்: பிரதமர் மோடி

தினகரன்  தினகரன்
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவுநாளை முன்னிட்டு அசுத்தமே வெளியேறு என நாம் முழக்கமிடுவோம்: பிரதமர் மோடி

டெல்லி: வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவுநாளை முன்னிட்டு அசுத்தமே வெளியேறு என நாம் முழக்கமிடுவோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம் எனவும் கூறினார்.

மூலக்கதை