தேனி மாவட்டத்தில் மேலும் 454 பேருக்கு கொரோனா உறுதி

தினகரன்  தினகரன்
தேனி மாவட்டத்தில் மேலும் 454 பேருக்கு கொரோனா உறுதி

தேனி: தேனி மாவட்டத்தில் மேலும் 454 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,642 ஆக உயர்ந்துள்ளது.

மூலக்கதை