சுகாதாரத்துறை முன்னாள் செயலாளர் பீலா ராஜேஷ் மீது சொத்துக்குவிப்பு புகார்

தினகரன்  தினகரன்
சுகாதாரத்துறை முன்னாள் செயலாளர் பீலா ராஜேஷ் மீது சொத்துக்குவிப்பு புகார்

சென்னை: சுகாதாரத்துறை முன்னாள் செயலாளர் பீலா ராஜேஷ் மீது சொத்துகுவிப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்க தலைமை செயலாளருக்கு மத்திய அரசின் பணியாளர் நலத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பீலா ராஜேஷ் தனது வருமானத்துக்கு அதிகமாக பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்து குவித்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை